பெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன்?

கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது. 1. தாலி – தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம். 2. தோடு – எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே ! 3. மூக்குத்தி … Continue reading பெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன்?